shanthanu thakur

img

தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்திட இணை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை!

வ.உ.சி துறைமுகத்தில் முதல் நிலை அதிகாரிகள் நியமன தேர்வின் நம்பகத்தன்மையை துறைமுக இணை அமைச்சர் சாந்தனு தாகூர்  உறுதி செய்திட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.